என்னைச் சீண்டியவை மட்டும்... -சிவதாசன்
வாழ்க்கை
அபன் கனைக்க
அவள் இளிக்க
காதல் ஆரம்பம்
அவன் அணைக்க
அவள் கிளைக்க
வாழ்க்கை ஆரம்பம்
அவன் வடிக்க
அவள் துடிக்க
முதுமை ஆரம்பம்
அவன் கனக்க
அவள் அனுப்ப
பயணம் ஆரம்பம்.
ஆகஸ்ட் 1991
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக