மாசி 03, 2009
இன்று இணைத்தலைமை நாடுகல் விடுதலைப் புலிகளைச் சரணடையுமாறு அறிக்கை விட்டுள்ளன. இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினத்திற்கு மஹிந்த ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஒபாமா. அதில் 'மனித உரிமை பேணுதல், மற்றும் இரு நாடுகளுக்குமிடையேயுள்ள நட்பு பலமாயுள்ளது பற்றி ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இரண்டுமே கவலைக்குரிய விடயங்கள். ஈழத் தமிழனுக்கு உலகில் ஒரு துளி அனுதாபம் இல்லை; நட்பு இல்லை; ஆதரவு இல்லை. போதாதற்கு கருணாநிதி வ்று தன் கபடத் தனத்தை மீண்டும் காட்டிய்யுள்ளார்.
கடவுள் (இருந்தால்) தான் தமிழரைக் காப்பாற்ற முடியும்.
இந்த இடத்தில் அமெரிக்க பிரபல முதலீட்டாளர் வர்ன் பஃபே யின் மேற்கோளை ஒன்றை முன்வைக்கலாம்.
"I don't worry too much about pointing finger at the past. I operate on the theory that every saint has a past, every sinner has a future". -Warren Buffet.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக